Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TNTET : போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள்:
2013-ஆசிரியர்
தகுதித் தேர்வில் 90- மதிப்பெண் மேல் பெற்றஆசிரியர்கள் தமிழக அரசு
பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எங்களின் பணிவான
வேண்டுகோள்.
*ஆசிரியர் தேர்வு
வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வினைப்போல் தகுதிதேர்வில் எடுக்கும்
மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
காரணம்:
Weightage என்பது +2 மதிப்பெண்ணை = 10 eg(730/1200)=60%x10/100= 6
B,SC/B.A மதிப்பெண்ணை =15
B,ED மதிப்பெண்ணை =15
தகுதிதேர்வு மதிப்பெண்ணை =60
மொத்தம் =100 என கணக்கிடுவது.
1.தமிழக அரசு
மற்றும் மத்திய அரசு நடத்தும் TNPSC,TRB & CTET,UPSC போன்ற
தேர்வுகளுக்கு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி
வழங்கப்படுகிறது.
2.+2, B.SC / B.A ,
B.ED ஆகிய படிப்பானது பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த மதிப்பெண் மிக
குறைவு [மதிப்பிடு முறை] ஆனால் தற்போழுது எடுக்கும் மதிப்பெண் மிக
ஆதிகம்,ஓவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் படித்துள்ளனர்.
3.+2 VOCATIONAL
பிரிவில் செய்முறை தேர்வில் 440 மதிப்பெண் பெறும் அவர்கள் சராசரியாக
தேர்ச்சி பெற்றாலே 900 மதிப்பெண் பெறுகின்றனர்.அவர்களுக்கு இணையாக மற்ற +2
பாட பிரிவு பயின்றவர்களை கருதகூடாது.
4. 10-15
ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து,பதிவு மூப்பு
அடிப்படையில் வேலை கிடைக்கும் தருவாயில்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி
[90 மதிப்பெண்] பெற்றால் தான் வேலை என்ற அரசின் அறிவிப்பால்
அத்தேர்வினையும் எழுதி 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றும் வேலை கிடைக்கும்
என எதிர்பாப்த்து Weightage காரணமாக வேலை கிடைக்காமல் வாடுகிறோம்.
[அல்லது]
*தேர்வு
நடத்துவதற்கு முன் உள்ள விதிமுறைகளே அந்த தேர்வின் முடிவிற்கு பொருந்தும்
எனவே 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் மேல் (60 %)
பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








