Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
BEST TEACHERS AWARD-2013
சென்னையில் நல்லாசிரியர் விருது பெற்ற 23 ஆசிரியர்கள்-கல்விக்குரலின் மனமார்ந்த பாராட்டுக்கள்:
சென்னையில் நல்லாசிரியர் விருது பெற்ற 23 ஆசிரியர்கள்-கல்விக்குரலின் மனமார்ந்த பாராட்டுக்கள்:
தமிழக அரசு சார்பில்
ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 377 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்றனர் .இதற்கான விழா நேற்று மாலை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது . அமைச்சர் வீரமணி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் . பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
நல்லாசிரியர் விருது பெற்ற 377 பேரில் 23 பேர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. புஷ்பலதா, தலைமை ஆசிரியை, சென்னைத் தொடக்கப்பள்ளி, கோயம்பேடு.
2. செ.சுஜாதா, தலைமை ஆசிரியை, சென்னை நடுநிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர் நகர் 2, காமராஜர் நகர்.
3. கு.மரியரோஸ், இடைநிலை ஆசிரியை, அஷம்சன் தொடக்கப்பள்ளி, நுங்கம்பாக்கம், நெடுஞ்சாலை.
4. ஜான் விக்டர் ஜோசுவா, தலைமை ஆசிரியர், நல்லமசாரியன் தொடக்கப்பள்ளி, எருக்கன்சேரி.
5. கீத்தாராணி, தலைமை ஆசிரியை, சென்னை தொடக்கப்பள்ளி, அரும்பாக்கம்.
6. இ.ஹெலன் கனகமணி, தலைமை ஆசிரியை, சென்னை நடுநிலைப்பள்ளி, பட்டாளம்.
7.ரஞ்சினி, தலைமை ஆசிரியை, எஸ்.எஸ் இராகவேந்திர ராவ் தொடக்கப்பள்ளி, திருவல்லிக்கேணி,
8. இந்திராணி, தலைமை ஆசிரியை, ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, இராயபுரம்.
9. பி.நிர்மலா தேவி, தலைமை ஆசிரியை, சென்னை நடுநிலைப்பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை.
10. பவுல்ராஜ், தலைமை ஆசிரியர், அட்வென்ட் கிறிஸ்தவ நடுநிலைப்பள்ளி, கிண்டி.
11. ரேவதி, தலைமை ஆசிரியை, சென்னை நடுநிலைப்பள்ளி, காந்தி கிராமம், லட்சுமிபுரம்.
12. ஜெயராணி, தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, புதுப்பாக்கம்.
13. ஹேமமாலினி, பள்ளி முதல்வர், ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.பி.காலனி.
14. சரளா சந்திரன், முதுகலை ஆசிரியை, அண்ணாஜெம் சையின்ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாப்பல்கலைக்கழக வளாகம்.
15.ஞா. பத்திநாதன், முதுகலை ஆசிரியர், செயின்ட் உருசுலாஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சர்ச் பார்க்.
16. ந.குமார், தலைமை ஆசிரியர், சென்னை மேல்நிலைப் பள்ளி,செனாய்நகர்.
17. ஆ.மணிமேகலை, முதுகலை ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி.
18. க.பிரேமாவதி, முதுகலை ஆசிரியை, மோதிலால் போம்ராசனா தனாதர்ம மேல்நிலைப்பள்ளி, சௌகார்பேட்டை.
19. த.காராஜ், தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம்.
20. ஏ.சுந்தர்ராஜ், தலைமை ஆசிரியர், டாக்டர் ஆர்.எஸ்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
21. ஜெ.சந்திரலேகா, பட்டதாரி ஆசிரியை, மாகாணமகளிர் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர்.
22. பெ.உஷாமகதலேனா, முதுகலை ஆசிரியை, சி.எஸ்.ஐ.புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்.
23. ச.பார்த்தசாரதி, ஓவிய ஆசிரியர், கோபாலபுரம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








