Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
'மாணவர் சமுதாய
மேம்பாட்டிற்கு, இடைவிடாது உழைத்திடும், ஆசிரியர்களின் கல்விப்பணி,
மேன்மேலும் சிறந்தோங்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர்களுக்கு
வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
ஆசிரியராக தன் வாழ்வை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, டாக்டர் ராதாகிருஷ்ணன்
பிறந்த நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது,
வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல; நல்லொழுக்கத்தையும், சிறந்த
பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும், மாணவ சமுதாயத்திற்கு
கற்பிப்பதாகும்.
மாணவச்
செல்வங்களுக்கு, தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக
உருவாக்கிடும், ஆசிரியர்களை பாராட்டி, தமிழக அரசு, ஆண்டுதோறும்
நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 53,288
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 14,700 ஆசிரியர்
பணியிடங்கள், தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.
'மாணவர் சமுதாய
மேம்பாட்டிற்கு, இடைவிடாது உழைக்கும், ஆசிரியர்களின் கல்விப்பணி, மேலும்
சிறந்தோங்க வேண்டும்' என, வாழ்த்தி, அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









