Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள் !!
• இந்தியாவின்
மிக உயர்ந்த விருது ‘பாரத
ரத்னா’
• 1 கோடி
பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி
அமைதி விருது
• அமைதிக்கான
மிக உயர்ந்த விருது – அசோக்
சக்ரா விருது
• மிக உயர்ந்த இலக்கிய விருது
– பாரதீய ஞானபீட விருது
• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு
விருது – நேரு சமாதான விருது
• மிக உயர்ந்த பால்வள விருது
– கோபால் ரத்னா விருது
• மிக உயர்ந்த கௌரவ ராணுவ
விருது – ஃபீல்ட் மார்ஷல் விருது
• மிக உயர்ந்த விளையாட்டு வீரர்
விருது – அர்ஜுனா விருது
• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர்
விருது – துரோணாச்சார்யர் விருது
• மிக உயர்ந்த வீரதீர விருது
– மஹாவீர் சக்ரா
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
விளையாட்டு வீரர் விருது – ராஜீவ்காந்தி
கேல்ரத்னா விருது
• மிக உயர்ந்த வேளாண்மை விருது
– க்ருஷி பண்டிட் விருது
• மிக உயர்ந்த சினிமா விருது
– தாதா சாகிப் பால்கே விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட விருது – தங்கத் தாமரை விருது
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகர் விருது – பாரத்
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகை விருது – ஊர்வசி
• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட இயக்குநர் விருது – இந்திரா காந்தி விருது
செய்தி
பகிர்வு : திரு. சீனிவாசன், கிருட்டிணகிரி
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








