நேற்று
காலை SSTA மாநில பொறுப்பாளர்கள்
சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்தில்
மதிப்புமிகு தொடக்ககல்வி இயக்குனர் முனைவர் திரு. இளங்கோவன்
அவர்களைசந்தித்து
பின்வரும் கோரிக்கைகள் பற்றி
விரிவாக விவாதித்தனர்.
* SSTA சார்பாக
தொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
வழக்கு.
*CRC வேலைநாளுக்கான
சிறப்பு தற்செயல் விடுப்பு (இயக்குநர் பதில் -விரைவில்.SSA திட்ட
இயக்குநரிடம் கலந்து ஆலோசித்து முடிவு
எட்டப்படும்)
* தொடக்க
கல்வி துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் CPS கணக்கு
ஒப்புகை சீட்டு
* மலைப்
பகுதி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு. மட்டும்
அவர்கள் அந்த ஒன்றியங்களில் பணிஏற்ற
நாளை Station seniority யாக கணக்கில் எடுத்துக்கொண்டு மாவட்ட பணி மாறுதல்
வழங்குதல்.
* ஆசிரியர்களின்
பணிப்பதிவேடுகள் சரிவர பராமரிக்க அனைத்து
அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குதல்.
*ஆசிரியர்களுக்கு மேற்படிப்பு
படிக்க அனுமதி கேட்டு ஆசிரியர்
குறைதீர்
கூட்டத்தில் விண்ணப்பிக்கும் பொது அன்றே பரிசிலனை
செய்து கண்டிப்பாக ஆணைகள்
வழங்க ஆணையிடுதல்
*ஆசிரியர்
குறைதீர் கூட்டத்தில் அனைத்து
AEEO க்களும்
கண்டிப்பாக
கலந்துகொண்டு. உடனேயே ஆணைகள்
வழங்க ஆணையிடுதல்
* மாவட்ட
பணி மாறுதல் பெற்ற சில
ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும்
பதவி உயர்வு
பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் உடனே வழங்கிட ஆணையிடுதல்.மேலும் விரிவாக விரைவாக
பதிவேற்றம் செய்யப்படும் .Thanks to- SSTA







