மதுரையிலுள்ள சென்னை
உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட
தடையானையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.இன்று தடையானைக்கு
எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகத்
தெரிகிறது.ஆனால் இன்று சில காரணங்களுக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு
நடைபெறுகிறதாம். அதனால்மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்து தடையானை
நீக்கப்படுவது சந்தேகத்திற்குறியதாகிறது. நேற்றைய(23.09.2014) சென்னை உயர்நீதி
மன்றத்தின் தீர்ப்பு நகலுடன் , மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல்
செய்யப் பட்டுள்ளது. மனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.மதுரையில் நேற்றுடன் வேலை நிறுத்தம் முடிகிறது. இன்று தடையாணை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
TNTET - மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் - இன்று தடை நீங்குமா?
TNTET - மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் - இன்று தடை நீங்குமா?
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022