தொடர் மற்றும் கனமழையின் காரணமாக கீழ் கண்ட மாவட்டங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம்- பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
- திருச்சி- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- தூத்துக்குடி-பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.
- கடலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- திண்டுக்கல்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- ஊட்டி ,குந்தா,குன்னூர்,கோத்தகிரி -பள்ளிகளுக்கு விடுமுறை
- நாகை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- திருவாரூர்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.







