Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்த பள்ளி ஆசிரியைகள்:
தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக
பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவிகளுக்கு, ஆசிரியைகள் கிரீடம்
சூட்டி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு
கோவில்பட்டி கம்மவார் பள்ளியில் பெண்குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி
நடந்தது.
மாவட்ட
குழந்தைகள் நல அலுவலர் பரமசிவன் தலைமை வகித்தார். பயிலும் குழு
ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை
விக்னேஷ்வரி வரவேற்றார். சப்- கலெக்டர் கார்த்திகேயன் மாணவிகளுக்கு கிரீடம்
சூட்டி. நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின், ஆசிரியைகள் மாணவிகளுக்கு
கிரீடம் சூட்டி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அனைவரும் 'பெண்குழந்தைகளை
காப்போம்,' என உறுதி மொழிஎடுத்துகொண்டனர். பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் நன்றி
கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








