அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை
எய்தினார்.மேலும் அவருடைய இறுதிச்சடங்கு
நாளை 21.10.2014. பிற்பகல் 4 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம்-உச்சிப்புளி -அருளெளி அறக்கட்டளையில்
நடைபெறஉள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்காக பல சாதனைகளையும்,அர்பணிப்புகளையும் செய்த அண்ணார் அவர்களின் ஆத்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்-கல்விக்குரல் மற்றும் சின்னசேலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் வட்டார தலைவர் திரு.சி.சினிவாசன்-தலைமை ஆசிரியர் ஆசாத் நடுநிலைப் பள்ளி மேட்டுப்பாளையம்-சின்னசேலம் வட்டம்.







