Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
CM Cell Petition Reply: About BT Post TET Appointments:
2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
Track your Grievance
Name :M.MARICHAMY
Petition :No 2014/802138/FY
Petition Date :11/09/2014
Address
SANKARANKOVIL TALUK,
TIRUNELVELI - 627753.
TAMILNADU .
Grievance To,
The Secretory school education deportment,
Chennai.
Dear Sir,
SUB: 2013-2014 BT assistants Vacancy reg.
1.How many BT Assistants vacancy are available in 2013-2014 Academic year.
2.How many Science BT Assistants vacancy are available in 2013-2014 Academic year.
3. Is there any chance for 2013-2014 BT Assistants vacancies are filled
by Already 2013 TET exam qualified candidates or any other new TET
method .
Grievance Category
MISCELLANEOUS - PERM. REQUESTED VARIOUS PURPS.
Petition Status Accepted
Concerned Officer
SCHOOL EDUCATION - DIR,
SCHOOL EDN
Reply: பள்ளிக்கல்வி
இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2011-12 முதல்
2014-15 வரை காலி ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம்
மூலம் நிரப்பிட அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவு பட்டியல் கோரி பெறப்பட்டு 10444
பட்டதாரி ஆசிரியர் (BT Teachers)பணியிடங்கள் நிரப்பிட பணி நியமன கலந்தாய்வு
நடத்தப்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ
ந.க.எண்.74206/சி2/14 நாள் 26.09.2014
With Regards
Mr.M.Marichamy,
Asst.Advisory Officer,
UPASI TRF RC,
Vandiperiyar
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








