பத்தாம்
வகுப்பு முடித்த ஆசிரியர் பட்டய பயிற்சியை(DTT) முடித்த ஆசிரியர்களின்
கல்வித் தகுதியை பணிரெண்டாம் வகுப்பு முடித்ததற்கு இணையாக கருத வேண்டுமென
அரசாணை எண்.165 பள்ளிக்கல்வித்துறையின் நாள்.15.10.2014ன் படி தமிழக அரசு
உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சார்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்த
ஆசிரியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.எனற
கோரிக்கையை ஏற்று உரிய உத்தரவுகளை பிறப்பிப்பததாக தொடக்கக் கல்வி
இயக்குனர் உறுதியளித்துள்ளார் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் தெரிவித்தார்...
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அரசாணை எண்.165ஐ முழுமையாக அமுல்படுத்துவது சார்பான கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கை எடுத்து உரிய அறிவுரை வழங்குவதாக இயக்குனர் உறுதி!!
அரசாணை எண்.165ஐ முழுமையாக அமுல்படுத்துவது சார்பான கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கை எடுத்து உரிய அறிவுரை வழங்குவதாக இயக்குனர் உறுதி!!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022