Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்.காம் வந்தாச்சு, நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா?
சின்ன
காலாப்பேட்டையை சேர்ந்த முத்துக்கருப்பன் தமிழில் டைப் செய்ய போனெடிக் கீபோர்டை வடிவமைத்துள்ளார்.
இதன் மூலம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார். இந்த டைப்பிங்
சாப்ட்வேரில் வித்தியாசமான யூசர் இன்டர்பேசில் கீபோர்டு டிரைவர், யூனிகோடு ஆன்-ஸ்கிரீன்
கீபோர்டுகள் என பல டிரைவர்கள் இருக்கின்றதால் சாதாரனமாணவர்களும் வெப்சைட்களை தமிழில்
எளிதாக டைப் செய்ய முடியும் என்று முத்துக்கருப்பன் தெரிவிக்கிறார். இணையத்தில் சென்றால் TACE 16 மற்றும் TAM ஃபான்ட்களை உங்களால்
டவுன்லோடு செய்ய முடயும். மேலும் யூசர் டிபைன்டு பட்டன்களின் மூலம் ஆங்கிலத்தில் இருந்து
தமிழுக்கு மாற முடியும் என்பதோடு இதுல் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷனும் உள்ளது. இது புதிதாக
டைப் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில்
டைப் செய்து பின் அதை தமிழுக்கு கன்வெர்ட் செய்ய முடியும். 2014 ஆம் ஆண்டு மே மாதம்
துவங்கப்பட்ட இந்த சாப்ட்வேரில் Unicode, TACE16, TAB, TAM, TSCII மற்றும் பாமினி ஃபான்ட்களையும்
கன்வெர்ட் செய்யும். ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு பயன்பாட்டை எளிமையாக்குவதோடு எண்களையும்
வார்த்தைகளாக மாற்ற முடியும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








