பல மாவட்டங்களில்
கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவியல் கணிதம் மற்றும் பல
பாடங்கள்) கணினி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்
பெற்றுள்ளனர்.
இதனால்
முறையாக பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.எட் படித்தவர்கள்
பாதிக்கப்படுவதோடு முறையான இடத்தில் தான் நாம் இருக்கிறோமா என்ற குழப்பம்
ஏற்படும். மேலும் பி.எட் படித்த ஆண்டிற்கு பதிலாக பி.எஸ்,சி படித்த ஆண்டினை
பதிவு காலமாக குறிப்பிட்டுள்ளனர் இந்த குறைபாடுகளை மாவட்டவேலைவாய்ப்பு
அலுவலர் சரி செய்வதாக வாய்டிமாழியாக என்று உறுதி கூறியுள்ளார். இதனால்
நீண்ட நாட்களாக வேலைக்காக காத்து இருக்கும் வேலை இல்லா பட்டதாரி கணினி
ஆசிரியர்கள் பயன் அடையும் வகையில் வேலை வாய்ப்பு அலுவலர்கள் சரி செய்ய
வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்







