Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா:
கற்றலில்
குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா
நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியது:கற்றலில்
குறைபாடுடையோரின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், கற்றலில் குறைபாடு தொடர்பான
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா
நடைபெறுகிறது.
இந்தநிகழ்ச்சியின்
தொடக்கமாக நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தியாகராய நகர் வாணி மகாலில்
கற்றலில் குறைபாடு குறித்த குழு விவாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து
நவம்பர் 25-ஆம் முதல் 29-ஆம் தேதி வரை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன்
மேல்நிலைப் பள்ளியில் நெருப்பை பயன்படுத்தாமல் சமையல் செய்தல், கதை
சொல்லுதல், நடனம், இசை ஆகிய போட்டிகள் நடைபெறும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








