Special Article : TNTET:5% மதிப்பெண் தளர்வு குறித்த உண்மை நிலவரம். Article by Mr.கார்த்திக் பரமக்குடி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Special Article : TNTET:5% மதிப்பெண் தளர்வு குறித்த உண்மை நிலவரம். Article by Mr.கார்த்திக் பரமக்குடி:

நண்பர்களே,
5% மதிப்பெண் தளர்வு தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளை GO 25 நீக்கியதால் தமிழகத்தில் அவை நடைமுறையில் இல்லை என்பது தான் உறுதியான தகவல். மேலும் அதன் அடிப்படையில் தற்போது எந்த ஒரு புதிய பணிநியமனங்களையும் மேற்கொள்ள கூடாது என்பதும் இதன் சாராம்சம்.அதே போல் இந்த தீர்ப்பு படி ஏற்கனவே இந்த 5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை நீக்கம் செய்ய
தேவையில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் கொண்டுவந்தார்க்ள். ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு படி சிலர் அரசு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வார்கள் என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் மதுரையை சேர்ந்த ஜெகன் அவர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் பெற்ற தகவல் மூலம் உறுதியானது.
தமிழக அரசு 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்து மேல்முறையீடு செய்வதாக கூறியிருந்தது இவற்றின் ஒரிஜினல் நகல் download
Reply given vide Govt Lr.No.32942/TRB/14-1, dt 9.10.2014. The order of
the Honble Madurai Bench of Madras High Court, dated 25.09.2014 has not
yet been received by the Government. After the receipt of the order, the
Government will take necessary steps on the feasibility of filing an appeal in
the above case
தற்போது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடைத்துவிட்டதாகவும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் அவர்களிடம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இது குறித்த நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று உறுதியான தகவல் கூறுகிறது.
மேலும் தற்போது 14.10,2014 அன்று வெளியான நலத்துறை பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் மொழிப்பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் 5% மதிப்பெண் தளர்வு ரத்துக்கு பிறகு 5% மதிப்பெண் தளர்வுடன் இந்த நலத்துறை பள்ளிகளுக்கான ஆசிரியர் பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அவை தற்போது ஆசிரியர் தேர்வு வரிய வலைதளத்தில் அந்த பட்டியல் தெரியவில்லை.

ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் 5% மதிப்பெண் தளர்வுடன் வெளியான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் இன்னும் இருக்கிறது இந்த பட்டியல் மீது ஏற்கனவே வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அவை மட்டும் இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது நடைபெற்றால் 5% மதிப்பெண் தளர்வு உறுதியாகலாம்.
பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் TRB வலைதளத்தில் தெரியாததற்கும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதுவும் சம்மந்தம் இருக்ககூடும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். இல்லையேல் எதாவது சர்வர்(internet) பிரச்சனையாகவும் இருக்கலாம்.
Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Provisional Selection list of Candidates for Miniority Subjects DSE / DEE and Other Departments
இந்த பட்டியல் தான் தெரியவில்லை.

5% மதிப்பெண் தளர்வு பற்றி சில தகவல்
மதுரை உயர் நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உத்தரவிடும் போது அந்த உத்தரவில் தற்போது பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் யாரையும் நீக்கம் செய்ய தேவையில்லை என தீர்ப்பு வழங்கியது. அன்று மாலை 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றோருக்கும் சேர்த்து பணி ஆணை வழங்கியது பள்ளிக்கல்வித்துறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தெரியவருவது உயர் நீதிமன்றம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டோரை தொந்தரவு செய்யகூடாது அவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம் என்று வழங்கிய தீர்ப்பு படி பார்த்தால் இந்த 5% மதிப்பெண் தளர்வு பெற்றோர்கள் அனைவரும் இதற்குமுன் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டதால் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டேர்ர் தானே. இதனால் 5% மதிப்பெண் சான்றிதழ் செல்லுபடி ஆகலாம் எனவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்-
ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் டெல்லி சுப்ரிம் கோர் தீர்ப்பு அனைத்தும் 5% மதிப்பெண் தளர்வு அரசின் கொள்கை என குறிப்பிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் 300 க்கும் மேற்பட்ட வழக்கு GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளபோது மதுரை உயர் நீதிமன்றம் 5% ரத்து செய்யப்பட்டுள்ளது எஉள்ளபோது மதுரை உயர் நீதிமன்றம் 5% ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5% மதிப்பெண் தளர்வு குறித்து அரசு மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்படி மேல்முறையீடு செய்ய தவறினாலும் அதற்கான காரணத்தை அரசு முறையாக நீதிமன்றத்தில் கூறினால் அதனை நீதிமன்றம் ஏற்றால் 90 நாட்கள் ஆகியும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான காரணங்களில் ஒன்று தற்போது இந்த வழக்கு டெல்லி சுப்ரிம் கோர்ட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Article
by
கார்த்திக் பரமக்குடி

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H