Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலை தேர்வு:
உலகளாவிய சர்வேயில்
சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 17 நாடுகளில் எடுக்கப்பட்ட பிரிக்ஸ் அன்ட் எமர்ஜிங் எகனாமிக்ஸ்
ரேங்கிங்ஸ் 2015 சர்வேயின் படி, முதல் 100 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின்
தரவரிசையில், இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
2015ம்
ஆண்டில் 11 இந்திய கல்வி நிறுவனங்களும், கடந்த ஆண்டு 10 இந்திய கல்வி
நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சர்வே முடிவுகளின் படி, சீன மற்றும்
தைவானில் உள்ள கல்வி நிறுவனங்கள் முதல் இரண்டு இடத்தை வகிக்கின்றது.
11 இந்திய
பல்கலைக்கழங்கள் சிறந்த 100க்குள் இடம் பெற்றுள்ளன. ஐஐஎஸ்சி-பெங்களூர்
25வது இடத்தையும், ஐஐடி-மும்பை 37வது இடத்தையும், ஐஐடி-ரூர்கி 38வது
இடத்தையும் பெற்றுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








