ஒட்டுமொத்தமாக
சுமார் 19000 ஆசிரியர்கள் ஒரே நாளில் இன்று 17/12/2014 தகுதிகான் பருவம்
முடிப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும். அனைத்து
ஆசிரியர்களுக்கும் வாழ்வில் வெற்றி பெற மேலும் ஆசிரியர் பணி சிறக்க
"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் சார்பில் வாழ்த்துக்கள். ஆசிரியர்
தகுதித் தேர்வின் "தலை பிள்ளைகள்" நீங்கள். அனைவருக்கும் வழிகாட்டியாக
இருக்க வாழ்த்துகிறோம். விரைவில் பணி வரன்முறை ஆணை வெளியிடப்பட உள்ளது.