பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு ப. சுரேஷ் குமார் அவர்களும் மற்றும் மாம்பழப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு எல். அருளப்பன் அவர்களும் சிறப்புரையாற்றிய பின்பு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினர். பட்டதாரி ஆசிரியர்கள் திரு. க. இராம்குமார், திருமதி. க. சுப்புலட்சுமி, திருமதி க. சித்ரா, திருமதி சூ. பெர்னத் மேரி ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்து இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். முன்னதாக தமிழாசிரியர் திருமதி. பா. பூங்கோதை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. க. சுபாஷிணி அவர்கள் நன்றி கூறினார். விழாவினை பட்டதாரி ஆசிரியர் திரு. கோ. கஜேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் கப்பியாம்புலியூர், சிகா கல்வியியல் கல்லூரி ஆசிரியப் பயிற்சி மாணவிகள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அரசுப் பள்ளிகளில் இது போன்ற நிகழ்வின் வாயிலாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமை ஆசிரியர் மற்றும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கல்விக்குரல் நெஞ்சார பாராட்டுகிறது...