அனைத்து ஆசிரியர் தோழமைகளுக்கும் கல்விக்குரலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
அன்புசால் ஆசிரியர் தோழமைகளுக்கு!
கல்விக்குரல் இணையதளம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது.மிக குறுகிய காலத்தில் அனைத்து ஆசிரியர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.தொடந்து ஒத்துழைப்பு தாருங்கள்-ஆசிரியர் சமுதாயத்தை உயர்த்துவோம்.என்றும் ஆசிரியர்களின் நலனில் கல்விக்குரல்...







