Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TEACHER"S FEDERATION
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:
SSTA வின்
அடுத்த வெற்றி!!!
மத்திய
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி
SSTA சார்பாக சென்னை உயர் நீதி
மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கு
எண் WP-4420/2014 . வழக்கு கடந்த விசாரணையின் போது பதில் தாக்கல்
செய்ய அரசுக்கு பல முறை அவகாசம்
அளிக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் direction கொடுக்கலாமா
என கேட்டபோது நீதிமன்றத்திற்குள்ளாகவே
இறுதிதீர்வு வேண்டுமென SSTA சார்பாக
கடந்த முறை (டிசம்பர்
மாதம்)வேண்டப்பட்டது.
இந்நிலையில்
28.01.2015 அன்று வழக்கு- கோர்ட்டில் எண்
-8 வரிசை
எண்-39 ஆக விசாரணைக்கு
வந்த போது அரசு தரப்பில்
மீண்டும் 4 வார கால
அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி அவர்கள் அரசுக்கு
பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டும்
இதுவரை பதில் மனு தாக்கல்
செய்யவில்லை என கூறி 8 வாரத்திற்குள்
பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும்
என் வழக்கை முடித்து வைத்தார்கள்.
பதில் சாதகமாக இருந்தால் தமிழகத்தில்
பணிபுரியும் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான
ஊதியம் கிடைக்கும் இல்லை எனில் SSTA அதனை
எதிர்த்து மீண்டும் தனது போராட்டத்தினை தொடரும்
!!! """உச்சநீதிமன்றத்தில் தனித்து நின்று மாவட்ட
மாறுதலில் வெற்றி பெற்றது """ போல
இதிலும் வெற்றி பெற்று காட்டும்.பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு
இணையான ஊதியம் பெற்று தர
SSTA அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து போராடி
வருகிறது . வழக்கு வெற்றி பெறும்
வரையில் SSTA ஓயாது. வெற்றியும்
நமதே!!! அனைத்தையும்
வெல்வதும் நமதே !!! உண்மையை
சொல்வோம்!!!! சொல்வதை செய்வோம் !!!!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








