தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன்
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம், அரூர்
தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத் தேர்த்திருவிழா வருகிற 10-ஆம்
தேதி நடைபெற உள்ளது.இத்திருவிழாவில் அந்தப் பகுதி மக்கள் பங்கேற்கும்
வகையில் அன்றைய தினம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்
வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை
ஈடுகட்டும் வகையில் மார்ச் 28-ஆம்தேதி பணி நாளாக
அறிவிக்கப்படுகிறது.மேலும், உள்ளூர் விடுமுறை நாளன்று அரசு பாதுகாப்புக்கான
அவசர அலுவல்கள் கருதிசார் நிலைக் கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்டப்
பணியாளர்களோடு செயல்படும் என்றார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரூரில் மார்ச் 10-இல் உள்ளூர் விடுமுறை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







