தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கோவில்பட்டி, சிவகாசி, உத்திரமேரூர்,
கடலாடி, முதுகுளத்தூர், குமாரபாளையம், ஓசூர், பாரிமங்கலம், பேராவூரணி,
கரம்பக்குடி, திருவாடனை, காங்கேயம் ஆகிய 12 இடங்களில் அரசு
கலைக்கல்லூரிகள் துவங்கப்பட்டன. இங்கு ஆசிரியர் பணியாற்ற கெஸ்ட்
லெக்சரர்கள் (தற்காலிக விரிவுரையாளர்கள்) நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு
மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் என்ற அடிப்படையில் வருடத்தில் 10 மாதங்களுக்கு
மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்
இவர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே
செயல்படும் அரசு கல்லூரிகளில் கெஸ்ட் லெக்சரர்களுக்கு 6 மாதங்களுக்கு
ஒருமுறை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக துவங்கப்பட்ட 12
கல்லூரிகளில் 60 கெஸ்ட் லெக்சரர்களுக்கு கடந்த 10 மாத பணிக்கு சம்பளம்
கிடைக்காததால் அவர்கள் விரக்தியில் உள்ளனர். எனவே உரிய சம்பளத்தை காலம்
தாழ்த்தாமல் வழங்க உயர்கல்வித்துறை முன்வரவேண்டும் என்று அவர்கள்
கோரிக்கை வைத்துள்ளனர்.நன்றி தினகரன் 10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
புதிதாக தொடங்கப்பட்ட 12 அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் தரவில்லை:
புதிதாக தொடங்கப்பட்ட 12 அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் தரவில்லை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022