இடைநிலை
ஆசிரியர்களுக்கு தனி ஊதியமாக ரூ750 /ஆக வழங்கியுள்ளதை,பட்டதாரி
ஆசிரியராகப் பதவி peruஒத்து அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தொடக்கக்
கல்வி இயக்குனர் அவர்கள் ஈரோடு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
அவர்களுக்கு ஆணையிட்டு அனுப்பியுள்ள செயல்முறைகள்.இது அனைத்து
மாவட்டங்களிலுள்ள,இடைநிலை ஆசிரியர்களிலிருந்து பதவி உயர்வு பெற்ற பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.








