Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
கூட்டுறவுவங்கி தேர்வு இறுதி பட்டியலை வெளியிடக்கோரி பட்டதாரிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்:
கூட்டுறவுவங்கி தேர்வு இறுதி பட்டியலை வெளியிடக்கோரி பட்டதாரிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்:
கூட்டுறவு வங்கி பணியாளர் தேர்வில் இறுதி பட்டியலை வெளியிட்டு
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சென்னையில் காலவரையற்றஉண்ணாவிரத
போராட்டத்தை பட்டதாரிகள் இன்று தொடங்குகின்றனர்.
பணியாளர் தேர்வு
இதுகுறித்து கூட்டுறவு வங்கி பணியாளர் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் கூறியதாவது:–
தமிழகத்தில்
கூட்டுறவு வங்கி உதவி மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான,
கூட்டுறவு வங்கி பணியாளர் தேர்வு 2012–ம் ஆண்டு நடந்தது. 3 ஆயிரத்து 589
பணியிடங்களுக்கான தேர்வை 3½ லட்சம் பேர் எழுதினோம். இதில் 4 ஆயிரத்து 500
பேருக்கு நேர்முகத்தேர்வு நடந்தது.
அந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக
வழக்கு தொடரப்பட்டதால், முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து
ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்
மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டம்
இந்தநிலையில் தேர்வு முடிவுக்காக காத்திருந்த பலர் குரூப்–2,
வி.ஏ.ஓ. தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்கு சென்றுவிட்டனர். தற்போது
பணியிடங்களுக்கு எங்கள் அனைவரையும் தேர்வு செய்ய முடியும். ஆனால்
தேர்வாணையம் தொடர் மவுனம் காக்கிறது.
எனவே தேர்வு இறுதி பட்டியலை
வெளியிட்டு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி, கீழ்ப்பாக்கத்தில்
உள்ள கூட்டுறவு சங்க மண்டல அலுவலகம் முன்பு இன்று (புதன்கிழமை) தொடங்கி
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அடுத்தகட்டமாக தலைமை
செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








