Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சார்க் நாடுகளுக்கு அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி. சலுகை மத்திய அரசு திட்டம்:
புதுடெல்லி, மார்ச் 16& சார்க் நாடுகளுக்கு செல்லும் அரசு
ஊழியர்களுக்கு விடுப்புகால பயணச் சலுகை (எல்.டி.சி) அளிக்க மத்திய அரசு
திட்டமிட்டு வருகிறது. இது குறித்து பேசிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர்
ஜிதேந்திர சிங், ‘பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை,
ஆப்கானிஸ்தான் ஆகிய சார்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு செல்லும் மத்திய அரசு
ஊழியர்களுக்கு விடுப்புகால பயணச் சலுகை (எல்.டி.சி) அளிக்க மத்திய அரசு
திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசு, சார்க் நாடுகளுக்கிடையே வர்த்தகம்
மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த சலுகையை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது’ என்று
தெரிவித்தார். இந்த சலுகை குறித்து பேசிய பணியாளர் நலத்துறை அதிகாரி
ஒருவர், ‘இந்த திட்டம், தற்போது ஆரம்பகட்ட அளவில் தான் இருக்கிறது. பல்வேறு
அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகு இறுதி வடிவம்
கொடுக்கப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டு பயணத்துக்கு
இந்த சலுகை அளிக்கப்படாது. அண்மையில், சில அரசு அதிகாரிகள் மற்றும்
முன்னாள் எம்.பிக்கள் விடுப்பு கால பயணச் சலுகைகளைப் பெற போலி பயணச்
சீட்டுகளை பயன்படுத்தியது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது பணியாளர் நலத்துறை, மத்திய அரசு ஊழியர்களின்
பயணங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அதனால், வடகிழக்கு
மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு கால
பயணச் சலுகைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, விமானப் பயணங்களில்
எகனாமி கிளாஸ் பயணத்தை தவிர்க்குமாறு கூறி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








