பொருளாதாரத்தில் நலிவுற்றோர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான,
வீட்டு வசதி கடன் திட்டத்தில், சில சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதன்படி,
10 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு வசதி கடனில், முத்திரைத் தாள் கட்டணம்,
பதிவு கட்டணம் ஆகியவற்றையும் சேர்க்குமாறு, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி
உத்தரவிட்டு உள்ளது. தற்போது, வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவோர்,
வரம்புத் தொகை மட்டுமின்றி, முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் மற்றும்
இதர செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது. இந்த சுமையை குறைக்கும் நோக்கில்,
முத்திரைத் தாள், பதிவுக் கட்டணம் ஆகியவற்றின் செலவுகளும், வீட்டு வசதிக்
கடனில் சேர்க்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால்,
கடனாளிகளுக்கு கூடுதலாக, குறைந்த பட்சம், ? லட்சம் ரூபாய் திரட்டும் சுமை
குறையும்.
அரசு வீட்டு வசதி திட்டங்களுக்கு, குறிப்பிட்ட தவணைகளின் கீழ்,
வங்கிகள் கடன் வழங்குகின்றன. இதற்கும், அரசு வீடுகளை வாங்குவோரின் கட்டுமான
நிலை சார்ந்த தவணைக்கும், தொடர்பு இல்லாமல் உள்ளது. இதனால், ஒருவருக்கு
வீட்டு வசதி கடன் ஒதுக்கீடு செய்தாலும், அதற்கான தொகையை, வங்கிகள்
கடனாளிகளுக்கு வழங்க இயலாமல் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, கடனாளிகள்,
கட்டுமான அடிப்படையிலான தவணை குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை
என்றாலும், அரசுடன் வங்கி கள் செய்து கொண்டு உள்ள ஒப்பந்தப்படி, கடனாளிக்கு
தவணை தொகையை வழங்கலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நன்றி தினமலர் 10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







