அரசு உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

அரசு உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்:

முதியோர், விதவை உள்ளிட்டோர் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை வரும் 20ம் தேதிக்குள் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னி ஆகியோருக்கு மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவிதொகை பெறுபவர்கள் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் புகைப்படம் எடுத்து அட்டை வரப்பெறாதவர்களும் தங்களிடம் உள்ள உதவித்தொகைக்கான உத்தரவுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரையோ, வருவாய் ஆய்வாளரையோ அல்லது சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரையோ நேரில் அணுகி புகைப்படம் எடுத்து ஆதார் அட்டை உடனே பெற்றுக் கொள்ளவேண்டும். ஆதார் அட்டை உள்ளவர்கள் அதற்கான நகல், உதவித் தொகை உத்தரவு நகல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளும் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பயனாளிகளுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் உதவித்தொகை வழங்கப்படும் என மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
முதியோர், விதவை உள்ளிட்டோர் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை வரும் 20ம் தேதிக்குள் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னி ஆகியோருக்கு மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவிதொகை பெறுபவர்கள் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் புகைப்படம் எடுத்து அட்டை வரப்பெறாதவர்களும் தங்களிடம் உள்ள உதவித்தொகைக்கான உத்தரவுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரையோ, வருவாய் ஆய்வாளரையோ அல்லது சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரையோ நேரில் அணுகி புகைப்படம் எடுத்து ஆதார் அட்டை உடனே பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஆதார் அட்டை உள்ளவர்கள் அதற்கான நகல், உதவித் தொகை உத்தரவு நகல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளும் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பயனாளிகளுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் உதவித்தொகை வழங்கப்படும் என மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=135566#sthash.6JNHgYQO.dpuf

Post Top Ad

Join our WhatsApp Channel

10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.

https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H