முதல், இரண்டாம் வகுப்பு
ஆசிரியர்கள், ஆங்கில வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம்
உச்சரித்தல் பயிற்சி மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும்
நடத்தப்படுகிறது.தொடக்கக் கல்வித் துறை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்
திட்டம் சார்பில், இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் 16, 17-ஆம்
தேதிகளில் முதல் கட்டமாகவும், மார்ச் 19, 20-ஆம் தேதிகளில் இரண்டாம்
கட்டமாகவும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.வட்டார வள மைய அளவிலான இந்தப் பயிற்சியை ஏற்கெனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் வழங்குவார்கள்.இந்தப் பயிற்சிக்கான சி.டி.க்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022