Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள்: கல்வித்துறை:
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள்: கல்வித்துறை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என கல்வித்துறை
அறிவித்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது; வரும் 19ல், பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
இத்தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், உடுமலையில் நடைபெற்றது.
கல்வித்துறை
அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடப்பதால்,மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை
கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்.பிளஸ் 2 தேர்வுக்கு இடையே, 10ம்
வகுப்பு தேர்வும் நடக்க உள்ளது. எவ்விதகுழப்பத்துக்கும் இடமளிக்காத
வகையில், தேர்வு மையங்களில் 2 பொதுத்தேர்வுகளுக்கும், தனித்தனி
கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பயன்படுத்த வேண்டும்.பிளஸ் 2 தேர்வை போன்றே,
இத்தேர்வுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு,
அவர்கள் கூறினர்.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








