7 CRC- நாட்களையும் ஈடுசெய்யும் தற்செயல் விடுப்பு நாட்களாக இந்த
கல்வியாண்டு முடியும் மாதமான ஏப்ரல் 30ந் தேதிக்குள் ஆசிரியர்கள்
எடுத்துக்கொள்ள வேண்டும்.- TESTF-மாவட்ட பொருளாளர் நாமக்கல்
இன்று வெளியிடப்பட்ட CRC SPL CL அரசாணை 62 ன்படி
இதுவரை நடைபெற்ற
7 சிஆர்சி நாட்களையும்
ஈடுசெய்யும் தற்செயல் விடுப்பு
நாட்களாக இந்த
கல்வியாண்டு முடியும் மாதமான ஏப்ரல் 30ந்
தேதிக்குள் ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள
வேண்டும்.







