Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
AWARD NEWS
EDNL NEWS
பேராசிரியர்கள் உள்பட 10 பேருக்கு அறிவியல் அறிஞர் விருது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் சார்பில் அறிவிப்பு:
பேராசிரியர்கள் உள்பட 10 பேருக்கு அறிவியல் அறிஞர் விருது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் சார்பில் அறிவிப்பு:
2013–ம் ஆண்டுக்கான தமிழக அறிவியல் அறிஞர் விருதுகளை 10 பேர் பெறுகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. கே.குமார், பேராசிரியர், வேளாண் நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
2. பி.சுந்தரேசன், முதுநிலை ஆய்வாளர், மரபியல்துறை, டாக்டர் ஜி.வெங்கடசாமி கண்ஆய்வு மையம், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை.
3. எம்.அன்பு குழந்தைநாதன், முதன்மை ஆய்வாளர், மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி.
4. பேராசிரியர் எஸ்.சிவநேசன், முதல்வர், அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், கிண்டி.
5. ஜே.கனகராஜ், முதுநிலை முதன்மை ஆய்வாளர், மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், சென்னை.
6. பேராசிரியர் கே.முருகேசன், கணிதவியல் துறை, தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சி.
7. பேராசிரியர் டி.கோபி, வேதியியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
8. சோபனா நிலாஸ்கோ, இணை பேராசிரியர், வணிகவியல் துறை, பாத்திமா கல்லூரி, மதுரை.
9. எஸ்.குணசேகரன், முதல்வர் (ஆராய்ச்சி), செயின்ட் பீட்டர் உயர் கல்வி மற்றும் ஆய்வு மையம், செயின்ட் பீட்டர் பல்கலைக்கழகம், ஆவடி.
10.
பேராசிரியர் என்.புண்ணியமூர்த்தி, தலைவர், கால்நடை மூலிகை ஆய்வு மற்றும்
பயிற்சி மையம், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், பிள்ளையார் பட்டி,
தஞ்சாவூர்.
2014–ம் ஆண்டு விருதுக்கான முன்மொழிகளை தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் இணையதளத்தில் (www.tanscst.nic.in )
கொடுக்கப்பட்டுள்ளன. முன்மொழிவுகள் ஜூன் 5–ந் தேதிக்குள் அனுப்புபவர்
வேலைபார்க்கும் நிறுவன தலைவரின் முன்மொழிவு பெற்று அனுப்ப வேண்டும்.
இவ்வாறு பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








