Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பொதுப்பணித்துறையில் 42 உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு:
தமிழக
பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் 42 உதவி–செயற்பொறியாளர்கள்,
செயற்பொறியாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பொதுப்பணித்துறை
தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதார பிரிவு மற்றும் கட்டிடம் ஆகிய 2 பிரிவுகளாக பணிகள் நடந்து வருகிறது.
குறிப்பாக
அணைகள் மற்றும் நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் இயக்குதல் போன்ற பணிகளை
நீர்வள ஆதார பிரிவும், அரசு கட்டிடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள்
போன்றவற்றை கட்டுதல் மற்றும் அரசு கட்டிடங்கள் பராமரிக்கும் பணியில் கட்டிட
பிரிவும் ஈடுபட்டு வருகின்றன.
பதவி உயர்வு
இதில் 2014–2015–ம் ஆண்டில் காலியாக உள்ள 42 செயற்பொறியாளர்கள்
(சிவில்) பணியிடங்கள் இருந்தன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த 42
உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
இதற்கான ஆணை நகல் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
செயற்பொறியாளருக்கு பதவி உயர்வு
உதவி செயற்பொறியாளர்கள் போன்று செயற்பொறியாளர்களாக பணியாற்றி வரும்
22 அதிகாரிகள் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பதவி
உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து காலியான உதவி பொறியாளர் பணியிடங்களில்,
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உதவி பொறியாளர்கள்
நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
பதவி உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து
பொதுப்பணித்துறை சார்பில் நடக்கும் அனைத்துவிதமான பணிகளும் வேகமாக
நடைபெறும் என்றும், பதவி உயர்வு அளித்த தமிழக அரசுக்கும்,
முதல்–அமைச்சருக்கும் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கத்தினர்
நன்றி தெரிவித்து உள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








