Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மற்றும்
பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளையுடையவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள்
அரசின் உதவித் தொகை பெற சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும்,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்திலுள்ள தொழில்
திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பிக்க
வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து
ஓராண்டு உயிர்ப் பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி
நிலைய வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு
மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், ஆதி திராவிடர்,
பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40
வயதிற்குட்பட்டவராகவும், தனியார் மற்றும் சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாமல்
இருப்பவராகவும், ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல்
வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி, வயது மற்றும் வருமான
வரம்பு ஏதுமில்லை. ஏற்கனவே, உதவித் தொகை பெறுபவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை
சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








