Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிளஸ் -2 ரிசல்ட் வெளியீடு வழக்கம் போல் மாணவிகளே சாதனை:
பிளஸ் -2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது வழக்கம் போல் மாணவிகளே முதலிடத்தை பிடித்துள்ளனர்
பிளஸ்
2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. காலை 10 மணிக்கு வெயாகும் என
அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இணையதளங்களிலும், மாவட்ட
கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன்
தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் 8 லட்சத்து 82
ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியுள்ளனர் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 90 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்
முதலிடத்தை 2 மாணவிகள் பிடித்துள்ளனர் என தெரிவித்தார் இரண்டாமிடத்தை 4
பேரும் , 3 வது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த் பவித்ரா பிடித்துள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்தார.
முதலிடத்தை பிடித்த மாணவிகள் விவரம்:
செல்வி பவித்ரா, விகாஸ், மெட்ரிக் பள்ளி, திருப்பூர், 1,192 மார்க்குகள்,
நிவேதா: சவுண்டேஸ்வரி வித்யா மெட்ரி்க் பள்ளி, கோயம்புத்தூர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








