பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 6 நாள்களே
உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வரை 35 ஆயிரம் பேர் மட்டுமே நிறைவு
செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.பொறியியல் சேர்க்கைக்கான
விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. பிற மையங்களில் மே 27-ஆம்
தேதி வரையிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம்
தேதி வரையிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.அதன்படி,
விண்ணப்ப விநியோகம் இன்னும் 6 நாள்களே நடைபெற உள்ள நிலையில், வியாழக்கிழமை
மாலை வரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 831 விண்ணப்பங்கள் மட்டுமே
விநியோகமாகியுள்ளன.இதுபோல் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க
இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே
பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022