ராமதாஸ்: பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் அங்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அச்சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களால் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் நடுத்தரக் குடும்பங்களையும் "கிரீமிலேயர்'களாக காட்டும் ஊதிய வரம்பு தான். எனவே, "கிரீமிலேயர்' உச்ச வரம்பை ரூ.10.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.