இன்று 31.05.2015 அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான போட்டி தேர்வு நடைபெறுகிறது.இந்த தேர்வுக்காக கல்விக்குரல் வலைத்தளம் தமிழகத்தில் உள்ள முன்னணி பயிற்சி மையங்களின் STUDY MATERIALS ஐ தேதி வாரியாக ஒரு மாதம் காலம் வழங்கினோம்.பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பதிவிறக்கம் செய்து படித்து வந்தனர். இவர்கள் அனைவரும் போட்டித்தேர்வில் வெற்றிபெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.நமக்கு STUDY MATERIALS வழங்கிய பயிற்சி மையங்களுக்கு கல்விக்குரலின் நன்றிகள்.மேலும் ஆய்வக உதவியாளர் பணியிடம் ஆகஸ்டில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.என்றும் சமுதாய பணியில் கல்விக்குரல்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆய்வக உதவியாளர் தேர்வு-ஆகஸ்டில் பணி நியமனம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022