பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம்
வெள்ளிக்கிழமையோடு (மே 29) முடிவடைய உள்ள நிலையில், 1 லட்சம் பேர் நிறைவு
செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். பொறியியல் சேர்க்கைக்கான
விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. சென்னையைத் தவிர்த்த பிற
மையங்களில் விநியோகம் புதன்கிழமையோடு நிறைவடைந்தது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விற்பனை மையங்களில் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.இந்த
நிலையில், புதன்கிழமை மாலை 5 மணி வரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 504
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுபோல், நிறைவு செய்த
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைய உள்ள
நிலையில், புதன்கிழமை மாலை வரை 1 லட்சம் பேர் விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பி.இ.: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







