Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை:
நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை:
அரசாணை எண். 107/பள்ளி கல்வித்துறை நாள் :20/01/1976. 2) அரசாணை எண்.
1024/கல்வி நாள் :9/12/1993 ன்படி தமிழாசிரியராக பணிபுரிபவர்கள் பி.எட்
அல்லது எம்.ஏ., எதில் முதலில் தேர்ச்சி பெற்றாலும் முதல் ஊக்க ஊதிய
உயர்வும் பின்னர் மேற்கண்ட இரண்டில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்ற
பட்டத்திற்கு இர-ண்டாம் ஊக்க ஊதிய உயர்வும் அனுமதிக்கலாம்.ஆனால் ஒரு ஆசிரியர் மொத்த பணிக்காலத்தில் 2 ஊக்க ஊதிய
உயர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . குறிப்பு :- பிலிட் அல்லது
பி.லிட் உடன் பண்டிட் எனப்படும் கூடுதல் தகுதியுடன் தமிழாசிரியர்களக ந
யமனம்மேற்கண்ட அரசாணையே பிலிட் பட்டப்படிப்புடன் நடுநிலைப்பள்ளி
தலதலைமையாசிரியர்களாக சென்று பின்னர் பிஎட் , எம்.ஏ.; அல்லது எம்.ஏ.. பிஎட்
முடிப்பவர்களுக்கும் பொருந்தும்.நியமனம் செய்யப்படுபவர்கள் பி.எட் மற்றும் எம. ஏ பயின்றால் அது
கூடுதல் கலவித்தகுதியாகக் கருதப்பட்டு அவர்கள் 2 ஊக்க ஊதிய உயர்வுகள்
பெற தகுதியுடையவராவார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








