சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது.
சிங்கப்பூரில் மே மாதம் 30,31 மற்றும் ஜூன் 1 ஆம் நாட்களில் இது
நடைபெறுகிறது. தமிழ் கணினி அறிவை வளர்க்கும்
நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின்
பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல்
தொழில்நுட்ப மன்றம் இந்த 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.சிங்கப்பூரில்
உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவில்
இருந்து 250 பங்கேற்கின்றனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா,
இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள்
கலந்துகொள்கின்றனர்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022