எஸ்.ஆர்.எம் ஜாயின்ட் இன்ஜினியரிங் எக்ஸாம் எனப்படும் (SRMJEE 2015) தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.SRMJEE 2015 தேர்வு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல்
ஏப்ரல் 22ம் தேதி வரை ஆன்லைன் வழியாகவும், ஏப்ரல் 26ம் தேதி ஆப்லைன்
வழியாக நடத்தப்பட்டது.விண்ணப்ப எண் மற்றும் பதிவு எண்களைக் கொண்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.SRMJEE 2015 தேர்வுக்கு சுமார் 1.75 லட்சம்
விண்ணப்பித்திருந்தன. 1.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இது
கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக பல்கலை நிர்வாகம்
கூறியுள்ளது.பி.டெக்., படிப்பில் சேர இத்தேர்வு நடத்தப்படுகிறது.
மே 17 முதல் மே 24ம் தேதி வரை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அனைத்து கிளைகளிலும்
கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
SRMJEE - 2015 நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022