ஏழைகளுக்கு அதி-க-மாக தானம் செய்வது தான். பணக்காரர்களுக்கு மட்டுமல்ல! ஏழைகளும் கூட, ஒரு டம்ளர் தண்ணீ-ரா-வது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் நல்ல எண்ணங்-க-ளை-யும் மனதில் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை-க-ளிடம்
நன்மை-யான வார்த்தை-களை பேச வேண்டும். உற்றார் உற-வி-னர்க-ளு-டன் இணைந்து
வாழ வேண்டும். பிற-ரு-டைய சிரமத்தில் பங்கேற்க வேண்டும். ஒரு
ஏழைக்கு-டும்பத்தை-யா-வது ஏற்றுக் கொண்டு, அவர் களுக்கு-ரிய தேவையை நிறைவு
செய்ய வேண்டும். அனா-தை-க-ளுக்கு உதவ வேண்டும். விருந்தி-னர்களை உப-ச-ரிக்க
வேண்டும். பெற்ற-வர்க-ளுக்கு உரிய மரி-யாதை செய்ய வேண்டும். தாயின்
காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்ற பொன்மொழி <காதுகளில்
ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீடு-க-ளை-யும், சுற்றுப்பு-றத்தை-யும்
சுத்த-மாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நல்ல சிந்தனைகளை மனதில் கொண்டு ரமலானை வரவேற்போம். மகிழ்வுடன் நோன்பைத் துவங்கு-வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி
இந்த நல்ல சிந்தனைகளை மனதில் கொண்டு ரமலானை வரவேற்போம். மகிழ்வுடன் நோன்பைத் துவங்கு-வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி