பள்ளியில் பயிலும் சிறுபான்மை
இன மாணவர்களுக்கு
2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை
பெறுவதற்கான விண்ணப்பம் (Fresh & Renewal ) கீழ்க்கண்ட
இணையதள முகவரியிலிருந்து
பதிவிறக்கம்செய்து கொள்ளலாம் .
சம்பந்தப்பட்ட மாவட்ட சிறுபான்மையினர்
நல அலுவலகத்தில்
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி
25.07.2015.
Pre-Matric
Scholarships 2015-2016
Advertisement : Pre Matric Scholarship to Minority Students for the year 2015-16-click here
Application Form Renewal-click here
Claim Format for Institutions - Prematric_ Classes I to VII-click here
Declaration click here







