1.படிக்கப்போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக
வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும்
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
2.பாடச் சுருக்கத்தின் சில வார்த்தைகளைப் படிக்கும்போது, மனத்தில் கேள்விகள் எழும். அர்த்தம் புரியும்படி வாசிக்க வேண்டும்.
3. புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடு இடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால்,
திருப்பிப் பார்க்கும்போது குழப்பம் இல்லாமல் எளிதாகப் பாடத்தை
நினைவுக்குக் கொண்டுவர முடியும்.
4. வாசித்து முடித்த பிறகு, முக்கியமானவற்றை சொல்லிப் பார்க்க வேண்டும். படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ள, இது மிகச் சிறந்த வழி.நன்றி அல்லா பாட்சா ..
4. வாசித்து முடித்த பிறகு, முக்கியமானவற்றை சொல்லிப் பார்க்க வேண்டும். படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ள, இது மிகச் சிறந்த வழி.நன்றி அல்லா பாட்சா ..