தேர்தலின்போது
வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக முன்பு இடது கை ஆட்காட்டி
விரலில் வட்டம்போன்ற புள்ளி அழியாத மையால் வைக்கப்பட்டது. இது உடனடியாக
அழிந்து விடுவதாகவும், கள்ள ஓட்டுபோடுவதற்கு வாய்ப்பாக இருப்பதாகவும்
தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சிறிய கோடுபோல்
ஆட்காட்டி விரலில் மை வைக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.
இந்த
மைக் கோடும் உடனடியாக அழிந்து விடுவதாக ஏராளமான புகார்கள் தேர்தல்
ஆணையத்துக்கு வந்தன. எனவே, வாக்காளர்களுக்கு மை வைக்கும் முறையை இனி
நடைபெறும் தேர்தல்களில் மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மேலும் படிக்க..







