எனவே, ஐ.டி.ஐ. நுழைவு தேர்வை எழுதுவதற்கான அனுமதி சீட்டை அதற்குரிய அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் அவரது வீட்டு முகவரி மற்றும் பிற விவரங்கள் சரியாக இருந்தன. ஆனால், அவரது நுழைவு சீட்டில் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இருந்துள்ளது.