தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான
கால அவகாசம் வியாழக்கிழமையோடு (ஜூன் 4) முடிவடைகிறது. மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி:2015-16-
ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதில்
சேர விரும்பும் மாணவர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்படும். முதல்
நாளில் சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட
தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு
கலந்தாய்வு நடத்தப்படும்.மேலும் படிக்க..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







