THANKS TO MR ALLA BAKSH FB FRIEND
எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும் அதில் முக்கியமான பகுதியாக இருப்பது நமது மனப்பாங்கையும், காரண அறிவையும் மதிப்பிடும்
ஆப்டிட்யூட் மற்றும் ரீசனிங் வகைக் கேள்விகள் தான். அப்பகுதிகளில் உங்களை
எக்ஸ்பர்ட் ஆக்குவதற்காகவே இக்குழு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன்
உங்களைப் போட்டித் தேர்வில் நிச்சயம் வெல்ல வைக்க உதவும் பல வசதிகளை
உள்ளடக்கியதாக இந்த குழு செயல்படுகிறது.
இந்த குழுவில் ஆப்டிட்யூட், ரீசனிங், வெர்பல் எபிலிட்டி, பொது அறிவு
மற்றும் புதிர்கள் போன்ற பல பிரிவுகளின் கீழ் வினாக்கள் (சரியான விடையைத்
தேர்ந்தெடுக்கும் வகை) தொகுக்கப்பட்டுள்ளன.
இங்கு தரப்படும் வினாக்களில் தவறுகள் இருந்தாலும் (பொதுவாக இருப்பதில்லை) அவை பார்வையாளர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு உடன் சரிசெய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. சிறப்பு வசதியாக, ஒவ்வொரு வினாவைப் பற்றியும் குழுவில் விவாதிப்பதற்கும் இங்கு வசதிகள் உள்ளன.
பொது அறிவு வினாக்களும் சிறப்பாக உள்ளன. இது இந்திய வலைத்தளம் என்பதால் பொது அறிவுப் பகுதிகள் நம் நாட்டு போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுபவையாக உள்ளன. இது மட்டுமன்றி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக, அந்தந்த துறைசார்ந்த வினாக்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
Common Aptitude Test (CAT),Bank Competitive Exam, UPSC Competitive Exams, SSC Competitive Exams, Defence Competitive Exams, L.I.C/ G. I.C Competitive Exams, Railway Competitive Exam, University Grants Commission (UGC), Career Aptitude Test (IT Companies) போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுடையதாக இந்த குழு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு சிறப்பான பகுதியாக, நேர்முகத் தேர்வுகளில் பொதுவாக கேட்கப்படும் வினாக்கள் விடைக்குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. குழுவிவாதத்தில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளும் இங்கு தொகுக்கப்பட்டு விரிவான விடைக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
“இனிமேல் என்னதான் தேவை?” எனத் தோன்றும் வகையில் அனைத்து வசதிகளும் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன. இத்தளத்தை பயன்படுத்தி நீங்கள் ஜமாய்க்க வேண்டியது தான் பாக்கி. இனிமேல் போட்டித் தேர்வுகளில் உங்களுக்கு யார் போட்டி?