Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
எம்.பி.பி.எஸ்.: 108 காலியிடங்கள், அரசு பி.டி.எஸ்.: 20 காலியிடங்கள்:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மொத்தம் 108
காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13
எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 95 அரசு
ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 108 காலியிடங்கள்
ஏற்பட்டுள்ளன.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 20 பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார்
அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன்
25-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் கட்டக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 2,939 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு,
2810 மாணவர்கள் சேர்க்கைக் கடிதம் பெற்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில்... சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி
ஆகியவற்றில் காலியிடங்கள் ஏதும் இல்லை. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்
கல்லூரியில் ஒரே ஒரு காலியிடம் உள்பட சில கல்லூரிகளில் சேர்த்து மொத்தம் 13
காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்... சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 502
மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதையடுத்து சுயநிதி அரசு மருத்துவக்
கல்லூரிகளில் மொத்தம் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள்
ஏற்பட்டுள்ளன. அதாவது, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 3
காலியிடங்கள், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள்,
மதுராந்தகம் அருகே கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள்
உள்பட மொத்தம் 95 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
அரசு பி.டி.எஸ். இடங்கள்: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக்
கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.
அதில் உரிய
காலக்கெடுவுக்குள் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதையடுத்து, 20 அரசு
பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவக் கல்வி தேர்வுக்
குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








