இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளே இடம் பெற்றுள்ளது. ஆனால்
அலகு விட்டு
அலகு மாறுவது
முற்றிலும் தடை
செய்யப்பட்டுள்ளது.இன்னும் ஒரு வார
காலத்திற்குள் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது.
26, 27 தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.